சி. சு. செல்லப்பா வாடிவாசல் (C. S. Chellappa's Vaadivaasal) (Record no. 49615)

MARC details
000 -LEADER
fixed length control field 02804 a2200217 4500
005 - DATE AND TIME OF LATEST TRANSACTION
control field 20250311113900.0
020 ## - INTERNATIONAL STANDARD BOOK NUMBER
International Standard Book Number 9789361107085
082 ## - DEWEY DECIMAL CLASSIFICATION NUMBER
Classification number 894.8113 CHE
100 ## - MAIN ENTRY--PERSONAL NAME
Personal name செல்லப்பா, சி சு (Chellappa, C S)
245 ## - TITLE STATEMENT
Title சி. சு. செல்லப்பா வாடிவாசல் (C. S. Chellappa's Vaadivaasal)
260 ## - PUBLICATION, DISTRIBUTION, ETC. (IMPRINT)
Place of publication, distribution, etc Nagercoil
Name of publisher, distributor, etc Kalachuvadu Publication
Date of publication, distribution, etc 2024
300 ## - PHYSICAL DESCRIPTION
Extent 112
520 ## - SUMMARY, ETC.
Summary, etc செல்லாயிபுரம். காளைக்கும் மனிதனுக்கும் இடையில் ஆக்ரோஷமான போட்டி அரங்கேறும் களம். அந்த ஊர் ஜமீன்தாரின் காளையான காரியை இதுவரை யாரும் அடக்கியதில்லை. காரி என்றாலே ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசலே அதிரும். அந்தக் காளையை எதிர்கொள்ள வந்தவன்தான் பிச்சி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன் தகப்பன் தொடங்கி முடிக்காமல்போன காரியத்தை முடித்துவைக்க வந்திருக்கிறான். அவனால் அதை அடக்கியாள முடிந்ததா? காரியின் புகழ் என்ன ஆயிற்று? ஜமீன்தாரின் கர்வம் என்ன ஆயிற்று? நவீன தமிழ் இலக்கியத்தின் கிளாசிக் படைப்புகளில் ஒன்றான சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் அற்புதமான முறையில் கிராஃபிக் நாவலாக உருப்பெற்றிருக்கிறது. ஓவியங்களை உருவாக்கி நூலை வடிவமைத்த அப்புபன், நாவலைத் தழுவி கிராஃபிக் பிரதியை எழுதிய பெருமாள்முருகன் ஆகியோரின் கைவண்ணத்தில் வாடிவாசல் காட்சி வடிவில் மிளிர்கிறது.
600 ## - SUBJECT ADDED ENTRY--PERSONAL NAME
Personal name செல்லப்பா, சி. சு.
650 ## - SUBJECT ADDED ENTRY--TOPICAL TERM
Topical term or geographic name as entry element Tamil novel
650 ## - SUBJECT ADDED ENTRY--TOPICAL TERM
Topical term or geographic name as entry element Tamil fiction
650 ## - SUBJECT ADDED ENTRY--TOPICAL TERM
Topical term or geographic name as entry element Tamil literature
700 ## - ADDED ENTRY--PERSONAL NAME
Personal name முருகன், பெருமாள் (Murugan, Perumal)
700 ## - ADDED ENTRY--PERSONAL NAME
Personal name அப்புப்பேன் (Appupen)
942 ## - ADDED ENTRY ELEMENTS (KOHA)
Koha item type Book
Source of classification or shelving scheme Dewey Decimal Classification

No items available.